முதற் பக்கம் | பாடல் தேடுதல் | பாடல் சமார்ப்பித்தல் | உங்கள் கருத்து | எங்களுக்கு உதவுங்கள் | தொடர்புக்கு | எம்மைப் பற்றி 



தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்


தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையதளம் உங்களை வரவேற்கிறது ! நம் இறைவனாம் கிறிஸ்து இயேசுவின் ஜெபங்கள், பாடல்கள் மற்றும் கட்டுரைகளை நீங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாம் . இங்கு நடக்கும் கலந்துரையாடலிலும் நீங்கள் கலந்து கொண்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் . நீங்கள் உங்கள் கருத்துக்களை ஆங்கிலம் அல்லது தமிழிலும் தெரிவிக்கலாம் .

எங்கள் இணையத்தளத்த ஆயிரத்துதுஐநுறுக்கு மேற்பட்ட பாடல்கள் உள்ளன.எல்லா பாடல்களும் யுனிகோடு முறையில் உள்ளது.இந்த இணையதளம் எல்லா ப்ரொவ்ஸெர்ஸிலும் செயல்படும் . எங்கள் இணையத்தளத்தில் நீங்கள் பாடலின் முதல் எழுத்து,பாடியவர்கள் ,ஆல்பத்தின் பெயர்கள் ,வெளியிடுகள் முலமாகவும் பாடல்களை தேடலாம் .இதன் முலம் நீங்கள் எளிதாக பாடல்களை தேடலாம் .தற்போது முதல் எழுத்து முலமாக தேடுவது மட்டும் செய்துள்ளோம் .அதனால் முதல் எழுத்து முலமாக தற்போது நீங்கள் பாடலை தேடலாம் .

எங்கள் இணையத்தளத்தை மேலும் விரிவுபடுத்த நீங்கள் உங்களுக்கு தெரிந்த பாடல்களை சமர்பிக்கலாம் ,மேலும் எதாவது தவறுகள் இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் .